In Shared Trust, May Our Journey Flourish and Thrive.
மொய் சாரல் – பாரம்பரியமும், தொழில்நுட்பமும் சந்திக்கும் இடம்!
நம் தொன்று தொட்ட கலாச்சாரத்தை காக்க, நவீன தொழில்நுட்ப உதவியுடன், மொய் சாரல் உங்கள் நிகழ்வுகளை சிறப்பிக்கிறது.
நிகழ்ச்சி முடிந்தவுடன், மொய் விபரங்கள் (ஊர், பெயர் வரிசைப்படி, அகரவரிசையில்) பிரிண்ட் எடுத்து, மொய் நோட்டாக வழங்கப்படும்.
மொய் சாரல், அரியக்குடி, மல்லிகார்ஜீனேஸ்வரர் தெரு, காரைக்குடி. சிவகங்கை மாவட்டம் - 630 002.